NEWS

Saturday, May 5, 2012

உனக்காக ஓர் கவிதை...

 

எழுதத் தொடங்கும்போதே
எண்ணிக் கொள்கிறேன்
படித்துவிட்டு
நீ பாராட்டுவதாக
மேலும் மேலும்
அழகாகின்றன கவிதைகள்!

No comments: